Thursday, October 15, 2009

என்ன தப்பு, சொல்லுங்க

இந்த போட்டோவில் ஒரே ஒரு தப்பு இருக்கு.
கண்டுபிடிங்க பார்க்கலாம்.



நீங்களே சொல்லிடுவீங்க.
சும்மா தமாஷ்தான்

12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நோட்ல நேரா எழுதாம சைட்ல எழுதுறாரே அதுவா?

sriram said...

ஒபாமா இடது கை பழக்கமுடையவர்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சகாதேவன் said...

ஹலோ பாஸ்டன் ஸ்ரிராம்
சரியான பதில்.

ப்ரியமுடன் வசந்த் said...

கோட் மாத்திப்போட்டுருக்காரா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Obama..a left hander signs in right hand

தெய்வமகன் said...

Obama is Left-Handed!

சகாதேவன் said...

வாங்க கோவிந்தராஜன்
கண்டுபிடிச்சுட்டீங்க

ஹலோ டி.வி.ஆர்
பலே. கரெக்ட்.

இன்னும் யோசிங்க வசந்த்,

Chemistry said...

Obama is writing in right hand it is wrong. Am I correct?

சகாதேவன் said...

hello, chemistry,
You are right.

சகாதேவன் said...

இன்டர்நெட்டில் பார்த்த படத்தை நான் தான் flip பண்ணினேன்.
பதில் சொன்ன உங்களுக்கு நன்றி

Unknown said...

வலது கையில் வாட்ச்

சகாதேவன் said...

வெல்கம் சரவணா,
வலது கையில் வாட்ச் கட்டினால் தப்பே இல்லை.
ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். நான் போட்டோவை flip பண்ணியிருக்கிறேன்